கொழும்பு புனித வியாகுலமாதா ஆலயத்தில் திருவிழா-
குறித்த நிகழ்வு நேற்று மாலை புதுச்செட்டித்தெருவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆலயத்தில் ஜெப ஆராதனை கூட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது வியாகுலமாதா அன்னையின் திருச்சுருபம் பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் வீதியுலா எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு புனித வியாகுலமாதா ஆலயத்தில் திருவிழா-
Reviewed by Author
on
October 01, 2018
Rating:

No comments:
Post a Comment