சிறுமியின் ஆசையை நிறைவேற்றி வைத்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மொத்த மக்கள் மனங்களிலும் தன் அரசியல் விதையை விதைத்து விட்டார். அவருக்கு அது பெரும் வரவேற்பாக அமைந்தது.
தற்போது அவர் தீவிர அரசியல் பயணத்தில் இறங்கியுள்ளார். இதற்காக நேரடியாக மக்களை சுற்றுப்பயணம் மூலம் சந்தித்து வருகிறார். அதே வேளையில் அவர் இந்தியன் 2, தேவர் மகன் 2 படத்திற்காக தயாராகிவருகிறார்.
அண்மையில் அவரை பார்க்க விரும்புகிறேன் என வீடியோ மூலம் பதிவிட்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினியை அவர் நேரில் சந்தித்துள்ளார். இதனால் அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிறுமியின் ஆசையை நிறைவேற்றி வைத்த கமல்ஹாசன்!
Reviewed by Author
on
October 15, 2018
Rating:

No comments:
Post a Comment