ரஜினியின் அரசியல் கட்சி பற்றி கமல்ஹாசன் அதிரடி கருத்து!
நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தலைமையேற்று நடத்தி வருகிறார். தற்போது தீவிர அரசியல் சுற்றுப்பயணத்தில் இறங்கியுள்ளார்.
அதே வேளையில் அவரின் நண்பர் ரஜினியும் கட்சியில் இறங்கியுள்ளார். ஆனால் கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் முழு வீச்சல் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.
இந்நிலையில் ரஜினிகாந்தின் கட்சி கருவில் உள்ள குழந்தை போன்றது எனவும், தனது கட்சியோ தமிழக மக்களுடன் கரம் கோர்த்து நடக்கத் தொடங்கிவிட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் கட்சி பற்றி கமல்ஹாசன் அதிரடி கருத்து!
Reviewed by Author
on
October 07, 2018
Rating:

No comments:
Post a Comment