மன்.கருங்கண்டல் RCTMV பாடசலையில்....நியூமன்னார் இணையத்தின் 09வருட நிறைவில்
09வருட நிறைவினை முன்னிட்டும் மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 01ம் இடத்தினைப்பெற்ற மன்.கருங்கண்டல் RCTMV பாடசாலைக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.
அத்துடன் 01ம் இடத்தினைப்பெற்ற மாணவனுக்கும் நூல்கள் (கல்லூரி அதிபர் திரு A.குணசீலன் அவர்களிடம்)அன்பளிப்பு செய்யப்பட்டது.
கல்லூரி அதிபர் திரு A.குணசீலன் நூலகர் திருமதி N.N.தயானந்தி அவர்களிடம் நூல்கள் கையளிக்கப்பட்டது.தொடர்ந்து மக்கள் சேவையில் இணைந்திருக்கும் நியூமன்னார் இணையம் தனது10வது ஆண்டில் இன்னும் சிறப்பாக செயற்படும்.


மன்.கருங்கண்டல் RCTMV பாடசலையில்....நியூமன்னார் இணையத்தின் 09வருட நிறைவில்
Reviewed by Author
on
October 26, 2018
Rating:

No comments:
Post a Comment