வடமாகாணத்தில்...மன்.அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி....S.கோபிகா
மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை யில் கல்வி பயிலும் மாணவி வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே (வகுப்பு 6-9) நடாத்தப்பட்ட “Anchor Students with Talent”போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி எஸ். கோபிக்காவுக்கு வெற்றிக்கேடையமும் பதக்கமும் 50000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாணவியை வழிநடாத்திய ஆசிரியை திருமதி சுபோ,ஆசிரியர் திரு தினேஷ் மற்றும் அதிபர் திரு எம்.வை. மாஹிர் ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு இம்மாணவியின் திறமை வெற்றிபெற “Miss call” செய்து 22220 வாக்குகள் பெறவைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள.
-தொகுப்பு வை.கஜேந்திரன்-
வடமாகாணத்தில்...மன்.அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி....S.கோபிகா
Reviewed by Author
on
October 14, 2018
Rating:

No comments:
Post a Comment