வைரமுத்து தவறாக நடந்தாரா? ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி!
பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து தவறாக நடந்தார் என பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவர் ஹோஸ்டலில் தங்கிய பெண்கள் உட்பட பலர் பாலியல் புகார் கூறியதாக சின்மயி ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரேஹைனா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் "அவ்வளவு பெரியவர்.. அவர் பற்றி எப்படி சொல்வது. அவர் அப்படி இப்படி நடப்பது industryயில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சுமார் 3 பேர் இதுபற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் ரகுமானிற்கு இது தெரியாது. சின்மயி சர்ச்சை ஏற்படுத்தியபிறகு ரகுமான் என்னிடம் “உன்மையா?” என கேட்டார்" என ரேஹைனா கூறியுள்ளார்.
வைரமுத்து தவறாக நடந்தாரா? ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி அதிர்ச்சி பேட்டி!
Reviewed by Author
on
October 22, 2018
Rating:

No comments:
Post a Comment