உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை......
இந்தியாவின் குஜராத் மாநிலம் வதோதரா அருகே சர்தார் சரோவர் அணையில் இருந்து 3 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்தில் 12 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட சாது பெட் என்ற தீவில் இந்த சிலை 3000 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை தான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது சுதந்திரப் போராட்ட வீரர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான்.
உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை......
Reviewed by Author
on
November 05, 2018
Rating:

No comments:
Post a Comment