ஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர் -
36 வயதுடைய அந்த நபர் care Worker - ஆக பணியாற்றி வருகிறார். இவர், Bavaria - வில் 3 பேரையும், Baden-Württemberg பகுதியில் 3 பேரையும் என மொத்தம் 6 பேரை கொலை செய்துள்ளார்.
முனிச்சிற்கு அருகே ஓட்டோபார்ன் நகரில் உள்ள 87 வயதான நீரிழவு நோயாளிக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்
ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் வ்ரை இந்த கொலைகளை செய்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர் -
Reviewed by Author
on
November 14, 2018
Rating:

No comments:
Post a Comment