வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!-படங்கள்
வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!
இன்று -03-11-2018
வவுனியா தாண்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் விபத்தில் ஒருவர் புகையிரதத்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கிழே விழுந்ததோ மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
பயணங்கள் செல்லும் போது யாவரும் பாதுகாப்பாக செல்வது யாவருக்கும் ந்லம் வீண் உயிர் இழப்புக்களை தவிர்க்கலாம்.

வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!-படங்கள்
Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment