பிரான்சில் தனிநாடு பிரிப்பதற்கான வாக்கொடுப்பு ஆரம்பம் -
குறித்த வாக்கெடுப்பு புதிய கலதோனியாவில் (Nouvelle-Calédonie) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் Harris Interactive நடாத்திய கருத்துக் கணிப்பில் பிரான்சின் கடல் கடந்த மாணமான புதிய கலதோனியாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 66 சதவீத மக்கள் புதிய கலதோனியா தந்திரநாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமான பெருளாதார நிலை, கடல் நடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம், என்பனவே புதிய கலதோனியாவின் மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முக்கிய காரணமாக எனத் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தனிநாடு பிரிப்பதற்கான வாக்கொடுப்பு ஆரம்பம் -
Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment