மன்.பேசாலை புனித.பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒளி விழா
மன்.பேசாலை புனித.பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒளி விழா மற்றும் 'அருள்ளொன்றே போதும்' கிறிஸ்தவ பாடல்கள் கொண்ட இறுவெட்டு வெளியீட்டு விழாவும் வியாழக் கிழமை (29.11.2018) நடைபெற்றது.
புனித.பத்திமா மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் திரு.மெரில் குரூஸ் தலைமையில் நடைபெற்றது
இவ் விழாவில் பிரதம அதியாக முன்னாள் அதிபர் அருட்சகோரர் ஜே.ஸ்ரனிஸ்லாஸ் (டிலாசால் சபை),
விஷேட விருந்தினர்களாக
பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.தேவராஜ் கொடுத்தோர், அருட்பணி அன்புராசா, தமிழ்நாடு
கோவை குழந்தை மாதா திருத்தலத்தின் காங்கயம் மறையுரையாளர் அருட்பணி சேவியர் கிளாடிஸ்,
மன்னார் நகர் பிரதேச செயலக கிராம அலுவலர்கள் நிர்வாக அதிகாரி
எஸ்.ஏ.ராதா பெர்ணான்டோ,
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை வைத்திய கலாநிதி
எம்.வசந்தன் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் கலந்து கொண்டணர்.


மன்.பேசாலை புனித.பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒளி விழா
Reviewed by Author
on
November 30, 2018
Rating:

No comments:
Post a Comment