மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் கருத்தமர்வு 22-11-2018 வியாழக்கிழமை இன்று காலை 09-30 மணியளவில் மாடப் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் OPENE நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தின் பிரதிநிதிகளான
- ஊடகவியலாளர் உபகுழு
- பெண்கள் உபகுழு
- இளைஞர் உபகுழு
- உள்ளூர்அரசியல்வாதிகள் உபகுழு
- மாற்றுத்திறனாளிகள் உபகுழு இக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வளவாளராக சட்டத்தரணி திரு.அர்ஜூன் அவர்களும் ஓப்பின் OPENE நிறுவனத்தின் அதிகாரிகள் NPC-தேசிய சமாதான போரவையின் மன்னார் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பொதுவாக மக்களுக்கு தற்போதைய நாட்டின் நிலவரம் பற்றிய தெளிவுபடுத்தப்படவேண்டிய சூழல் அமைந்துள்ளது. அதையே தேசிய சமாதான போரவை செயலாற்றி வருகின்றது.
- வை.கஜேந்திரன் -
மன்னார் மாவட்டத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்-படங்கள்
Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment