நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு -
உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் செய்தி ஒன்றின் ஊடாக பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவினை இன்று இரவு பிறப்பித்துள்ளார்.
சில தரப்பினர் நாச வேலைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் நிலையில் பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தங்களது பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு -
Reviewed by Author
on
November 14, 2018
Rating:

No comments:
Post a Comment