9 வயதில் மொபைல் ஆப் கண்டுபிடித்த சிறுவன்..13 வயதில் சாப்டவேர் நிறுவனம் ஆரம்பித்து அசத்தல் -
கேரளா மாநிலம் திருவில்லா பகுதியை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ், சிறுவயது முதலே செல்போன் உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளான்.
5 வயதாகும் போது அவனுடைய தந்தைக்கு துபாயில் வேலை கிடைத்ததால், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்துள்ளனர்.

அங்கு தன்னுடைய 9 வயதில் சிறுவன் ஒரு மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளான்.
அதன்மூலம் பிரபலமான சிறுவன் சிறிது சிறிதாக தன்னை மெருகேற்றிக்கொண்டு, 13 வயதில் தற்போது 'Trinet Solutions' என்ற சாப்டவேர் நிறுவனத்தை துவங்கியுள்ளான்.
அந்த நிறுவனத்தில் தற்போது 3 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் சிறுவனுக்கு நாலாபுறத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறுவன், 18 வயதிற்கு மேல் தான் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக மாறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
9 வயதில் மொபைல் ஆப் கண்டுபிடித்த சிறுவன்..13 வயதில் சாப்டவேர் நிறுவனம் ஆரம்பித்து அசத்தல் -
Reviewed by Author
on
December 17, 2018
Rating:
No comments:
Post a Comment