மன்னார் மெதடிஸ்த திருச்சபையின் மாணவர்களின் ஒளி விழா
மன்னார் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் ஆலயத்தின் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் ஒளி விழா இதன் பொறுப்பாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவரும் மறைமாவட்டத்தின் பேராலய பங்குத் தந்தையுமான அருட்பணி அ.ஞாணப்பிரகாசம் அடிகளார் பிரதம அதிதியாகவும், மன்னார் மெதடிஸ்த மாவட்ட சேகர முகாமைக்குரு அருட்பணி ரவி முருகப்பிள்ளை அடிகளார் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்குவதையும், சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலோடு கலை நிகழ்வுகளும், சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவரும் மறைமாவட்டத்தின் பேராலய பங்குத் தந்தையுமான அருட்பணி அ.ஞாணப்பிரகாசம் அடிகளார் பிரதம அதிதியாகவும், மன்னார் மெதடிஸ்த மாவட்ட சேகர முகாமைக்குரு அருட்பணி ரவி முருகப்பிள்ளை அடிகளார் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்குவதையும், சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலோடு கலை நிகழ்வுகளும், சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மெதடிஸ்த திருச்சபையின் மாணவர்களின் ஒளி விழா
Reviewed by Author
on
December 28, 2018
Rating:

No comments:
Post a Comment