நானாட்டான் பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றல் உடையோர் தின நிகழ்வு.
நானாட்டான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (22-12-2018 சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றல் உடையோர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
மேலும் மன்னார் கல்வி வலயத்தில் புலமைப் பரிசில் பரிட்சையில் முதலாமிடம் பெற்ற மாணவி மதிப்பளிக்கப்பட்டார்.
தரம் ஐந்து 2018ம் ஆண்டுக்கான புலமைப் பரிசிலில்183 புள்ளிகளைப் பெற்று மன்னார் மாவட்ட மட்டத்தில் முன்றாம் இடத்தையும் மன்னார்கல்வி வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்ற மன்-மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஜெயக்குமார் சவ்மியாவிற்கு மன்னார் மாவட்ட அரச செயலர் சி.ஏ. மோகன்றாஸ் நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் அவர்களும் பரிசில்கள் வழங்கி பாராட்டையும் தெரிவித்தனர்.
இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
மேலும் மன்னார் கல்வி வலயத்தில் புலமைப் பரிசில் பரிட்சையில் முதலாமிடம் பெற்ற மாணவி மதிப்பளிக்கப்பட்டார்.
தரம் ஐந்து 2018ம் ஆண்டுக்கான புலமைப் பரிசிலில்183 புள்ளிகளைப் பெற்று மன்னார் மாவட்ட மட்டத்தில் முன்றாம் இடத்தையும் மன்னார்கல்வி வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்ற மன்-மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஜெயக்குமார் சவ்மியாவிற்கு மன்னார் மாவட்ட அரச செயலர் சி.ஏ. மோகன்றாஸ் நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் அவர்களும் பரிசில்கள் வழங்கி பாராட்டையும் தெரிவித்தனர்.

நானாட்டான் பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றல் உடையோர் தின நிகழ்வு.
Reviewed by Author
on
December 23, 2018
Rating:

No comments:
Post a Comment