வெளிநாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழர்! குவியும் பாராட்டுக்கள் -
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசன் புஷ்பராஜ் என்ற இளைஞர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும், ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவில் இடம்பெற்ற போட்டியில் இவர் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதேவேளை, உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழர்! குவியும் பாராட்டுக்கள் -
Reviewed by Author
on
December 17, 2018
Rating:

No comments:
Post a Comment