தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக காவற்படையினரால் கைது-(படம்)
தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இரண்டு பேரை இந்திய கடலோக காவற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழம15-01-2019 மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய கடலோக காவற்படையினர் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-இவர்கள் இராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு படகில் சென்று கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-இந்திய கடலோக காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்ணாடி இழைப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர் குறித்த இருவரையும் கைது செய்தனர்.
-கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்பு குமரன் என தெரிய வந்துள்ளது.
-குறித்த இருவரும் இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக இந்திய தமிழகத்திற்குச் சென்றதாக விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
-இவர்கள் மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலதிக விசாரனைகளை இந்திய கடலோக காவற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
January 16, 2019
Rating:

No comments:
Post a Comment