அண்மைய செய்திகள்

recent
-

உளவு பார்க்கும் குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான் -


ஜேர்மன் இராணுவத்தில் உளவு பார்க்கும் குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு நிராகரித்துள்ளது.

கடந்த வாரம் ஜேர்மனியில் 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் ஜேர்மன் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் பல வருடங்களாக ஜேர்மன் இராணுவத்தை உளவு பார்த்துள்ளார். அதாவது, ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜேர்மன் தூதரகங்களையும் சந்தேக நபர் ஆராய்ந்து வந்துள்ளார்.

உளவு பார்க்கும் குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான் - Reviewed by Author on January 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.