இஷா அம்பானியின் தாலியின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்' என்ற சாதனையைப் படைத்துள்ளது இஷா அம்பானியின் திருமணம்.
இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழின் விலையே ரூ.3 லட்சம். இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது,

அதிலும், பணக்காரர்கள் தாங்கள் அணியும் தாலி மிகவும் விலை மதிப்பு கொண்டவையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இஷாவின் தாலி வைரம் பதிக்கப்பட்ட தயார் செய்யப்பட்டிருந்தது. இஷாவின் கற்கள் பதிக்கப்பட்ட லெஹங்காவை விட இவரது தாலி பளபளப்பாக மின்னியது.
தாலியின் மதிப்பு 90 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷா அம்பானியின் தாலியின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Reviewed by Author
on
January 22, 2019
Rating:
No comments:
Post a Comment