ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை பொங்கல் நிகழ்வு-படங்கள்
மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் திருமதி K.சிவசம்பு அவர்களும்
பாபு சர்மா குருக்கள் அவர்களும் அறநெறி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை பொங்கல் நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
January 22, 2019
Rating:

No comments:
Post a Comment