மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 23-01- 2019 மாலை கல்லூரி வளாகத்தில் அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் FSC தலமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக
அமைச்சர் மனோ கணேசன் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள்
சமூக மேம்பாடு இந்து சமய விவகாரம் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
திருவாளர்.செல்வம் அடைக்கலநாதன் வன்னி பாராளுமன்ற
உறுப்பினரும் பாராளுமன்ற குழு பிரதி தலைவர் அவர்களும்
திருவாளர்.C.A.மோகன்ராஸ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும்
திருவாளர்.K.J.பிரட்லி வலையக்கல்விப்பணிப்பாளர் மன்னார் உதவி பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் டிலாசால் அருட்சகோதரர்கள் அருட்தந்தையர்கள் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் இவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பாடசாலைச்சமூகம் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் வெற்றிக்கேடையங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
Reviewed by Author
on
January 24, 2019
Rating:

No comments:
Post a Comment