மன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி செல்வி J. சுலக்சனா OTHER பிரிவில் 1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
STREAM-OTHER-DISTRICT RANK---1
அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த நடன ஆசிரியர்-DANCE TEACHER வருவதே என்றார். எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..
மாணவி செல்வி J.சுலக்சனா இம்மாணவியை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
-வை.கஜேந்திரன்-
2017-கடந்த ஆண்டினைப்போல் இம்முறையும்2018 சுமார் 13 மாணவமாணவிகள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியினைப்பெற்றுள்ளனர்
கணிதம்-07
வர்த்தகம்-03
கலைப்பிரிவு- 2
ஏனைய பிரிவு-01
STREAM-OTHER-DISTRICT RANK---1
- TAMIL---A
- DANCE---A
- HINDHU CULTURE---A
அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த நடன ஆசிரியர்-DANCE TEACHER வருவதே என்றார். எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..
மாணவி செல்வி J.சுலக்சனா இம்மாணவியை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
-வை.கஜேந்திரன்-
2017-கடந்த ஆண்டினைப்போல் இம்முறையும்2018 சுமார் 13 மாணவமாணவிகள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியினைப்பெற்றுள்ளனர்
கணிதம்-07
வர்த்தகம்-03
கலைப்பிரிவு- 2
ஏனைய பிரிவு-01
மன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்
Reviewed by Author
on
January 18, 2019
Rating:

No comments:
Post a Comment