அண்மைய செய்திகள்

recent
-

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் கனவு அணியில் இடம்பிடித்த ஒரே இலங்கை வீரர்:


2018க்கான சிறந்த டெஸ்ட் அணி வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில் சிறப்பாக ஜொலித்த வீரர்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி விவரம் பின்வருமாறு,
  • டாம் லத்தம் (நியூசிலாந்து)
  • திமுத் கருணரத்னே (இலங்கை)
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • விராட் கோஹ்லி (இந்தியா) (அணித்தலைவர்)
  • ஹென்ரி நிகோல்ஸ் (நியூசிலாந்து)
  • ரிஷப் பாண்ட் (இந்தியா) (விக்கெட் கீப்பர்)
  • ஜேசன் ஹொல்டர் (விண்டீஸ்)
  • ககிசோ ரபடா (தென் ஆப்பிரிக்கா)
  • நாதன் லயோன் (அவுஸ்திரேலியா)
  • ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா)
  • முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்)

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் கனவு அணியில் இடம்பிடித்த ஒரே இலங்கை வீரர்: Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.