அண்மைய செய்திகள்

recent
-

நெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை -


ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சென்னையில் இயற்கை உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஷெஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னையில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய்,

எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல் என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.
மூன்றரை நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.

நெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை - Reviewed by Author on February 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.