மன்-புனித ஜோசப் மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
கல்லூரி முதல்வர் திருவாளர் F.ஸ்ரான்லி டி மெல் லம்பெர்ட் தலைமையில் 27- 01- 2019 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
விருந்தினர்களாக
திருவாளர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற உறுப்பினர்.திருவாளர் றிப்கான் பதியுதீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இவர்களுடன் அருட்தந்தையர்கள் கல்வியதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் என பலரும் கலந்து சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

மன்-புனித ஜோசப் மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment