நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு -படங்கள்
மன் / சிவராஜா இந்து வித்தியாலய(நானாட்டான்) மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டிகள் 29.01.2019. கல்லூரி முதல்வர் A.Q.J.பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விருந்தினர்களாக
திருவாளர் K.J.பிறட்லி வலையக்கல்விப்பணிப்பாளர் மன்னார்
திருவாளர் M.ஸ்ரீஸ்கந்த குமார்- செயலாளர் பிரதேச செயலகம் நானாட்டான்
திருவாளர் T.ஜெகநாதன் கோட்டக்கல்விப்பணிப்பளர் நானாட்டான்
திருமதி கிரிஜா பிரபாகரன் - கணக்காளர் பிரதேச செயலகம் நானாட்டான்
திருவாளர் T.பரஞ்சோதி தலைவர் பிரதேச சபை நானாட்டான்
திருவாளர் S.நிருசான் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திட்டமிடல்-மன்னார்
திருவாளர்லூர்த்து நாயகம் பிள்ளை உப தலைவர் பிரதேச சபை நானாட்டான்
திருவாளர் R.ஜீவ ஜெகதீசன் உறுப்பினர் பிரதேச சபை நானாட்டான்

இவர்களுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் பாடசாலை சமூகம் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டனர்.
நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு -படங்கள்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment