மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் தேர்த்திருவிழா-படங்கள்
மன்னார் உப்புக்குளம் திருவானக்கூடம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த
பிரம்ம உட்சவம் திருவிழா கடந்த ஐந்தாம் திகதி (05.02.2019)
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து திங்கள் கிழமை
(18.02.2019) காலை 09 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெற்றது. சிறார்களின் கரகம் காவடி யுடன் தேரிலமர்ந்து ஆலய உள்ளக வீதியுலா வந்த சித்திவிநாயக ப்பெருமான் பெருந்தொகையான பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கினார்.

பிரம்ம உட்சவம் திருவிழா கடந்த ஐந்தாம் திகதி (05.02.2019)
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து திங்கள் கிழமை
(18.02.2019) காலை 09 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெற்றது. சிறார்களின் கரகம் காவடி யுடன் தேரிலமர்ந்து ஆலய உள்ளக வீதியுலா வந்த சித்திவிநாயக ப்பெருமான் பெருந்தொகையான பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கினார்.
மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் தேர்த்திருவிழா-படங்கள்
Reviewed by Author
on
February 19, 2019
Rating:
No comments:
Post a Comment