மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பாலத்துவ சபை தினம்...
உலக கத்தோலிக்கர்களின் திருப்பாலத்துவ சபை தினம் இன்று 3.2.2019. உலகம் முழுவதும் அனுஸ்ரிக்கப்படுகின்றது.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயம்
திருப்பாலத்து சபை தினம் சிறப்பு திருப்பலி புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் மன்னார் மறை மாவட்ட திருப்பலதுவ சபை இயக்குனர் அருட்தந்தை சவுல் நாதன் அவர்களினால் கூட்டுத்திருப்பலியாக திருப்பலி காலை 6.30 ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பெற்றோர்கள் பங்குமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயம்
திருப்பாலத்து சபை தினம் சிறப்பு திருப்பலி புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் மன்னார் மறை மாவட்ட திருப்பலதுவ சபை இயக்குனர் அருட்தந்தை சவுல் நாதன் அவர்களினால் கூட்டுத்திருப்பலியாக திருப்பலி காலை 6.30 ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பெற்றோர்கள் பங்குமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் திருப்பாலத்துவ சபை தினம்...
Reviewed by Author
on
February 03, 2019
Rating:

No comments:
Post a Comment