மன்னாரில் இயற்கை வழியில் பயிரிட்ட நஞ்சற்ற நெல் அறுவடை-வயல் விழா...
மன்னார் மவட்டத்தில் இயற்கை வழியில் பயிரிட்ட நெல் அறுவடை வயல் விழாவானது பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகமும் அடம்பன் பண்ணையும் இணைந்து அடம்பன் பண்ணையில் நாளை 12-03- 2019 செவ்வாய்க்கிழமை காலை 8-30 தொடக்கம் 11- 30 வரை அறுவடை
வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
இவ்நிகழ்வில்....
மாகாண விவசாயப்பணிப்பாள்ர் திரு.S.சிவக்குமார் அவர்களும்
மாகாண பிரதி விவசாயப்பணிப்பாள்ர் மன்னார் ஜனாப்.K.M.A.சுக்கூர் அவர்களும்
இயற்கை வழி இயக்கம் திரு.DR.பிரபு அவர்களுடன் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் குழு யாழ்ப்பாணம் இருந்து வருகை தருகின்றனர்,
அத்துடன் மன்னாரிலும் பெரியமடு மற்றும்,இலுப்பைக்கடவை கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் 40 விவசாயிகள் உட்ப ஏனையபகுதிகளில் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
அறுவடையும் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
இவ்நிகழ்வில்....
மாகாண விவசாயப்பணிப்பாள்ர் திரு.S.சிவக்குமார் அவர்களும்
மாகாண பிரதி விவசாயப்பணிப்பாள்ர் மன்னார் ஜனாப்.K.M.A.சுக்கூர் அவர்களும்
இயற்கை வழி இயக்கம் திரு.DR.பிரபு அவர்களுடன் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் குழு யாழ்ப்பாணம் இருந்து வருகை தருகின்றனர்,
அத்துடன் மன்னாரிலும் பெரியமடு மற்றும்,இலுப்பைக்கடவை கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் 40 விவசாயிகள் உட்ப ஏனையபகுதிகளில் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
அறுவடையும் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

மன்னாரில் இயற்கை வழியில் பயிரிட்ட நஞ்சற்ற நெல் அறுவடை-வயல் விழா...
Reviewed by Author
on
March 11, 2019
Rating:

No comments:
Post a Comment