அமைதி பேணும் கேப்பாப்புலவு மாவட்ட செயலகம் -
கேப்பாப்புலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 56 குடும்பங்களின் காணிகளின் அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் காணி வரைபடம் பெற்றுக்கொள்வதற்காக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கடந்த 05ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த மாவட்ட செயலகத்தில் இருந்து இன்றுவரை எவ்வித பதிலும் வரவில்லை என பொது பூர்வீக காணிகள் விடுவிப்பு தொடர்பில் தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பத்தை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிவைத்த சிமிட்ஸ் கஸ்டன் சந்திரலீலா இன்று தெரிவித்துள்ளார்.
அமைதி பேணும் கேப்பாப்புலவு மாவட்ட செயலகம் -
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment