மன்னாரில்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-முகாமைத்துவ இளமானிப்பட்டம்- டிப்ளோமா கற்கைநெறி
மன்னார் கற்கை நிலையம்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
- முகாமைத்துவ இளமானிப்பட்டம் (BACHELOR OF MANAGEMENT STUDIES) 2019/2020 (4 வருடங்கள்)
- முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி (DIPLOMA IN MANAGEMENT) (2 வருடங்கள்)
மொழி : ஆங்கிலம்/தமிழ் /சிங்களம்
அடிப்படை தகைமைகளாக
G.C.E உயர்தர பரீட்சையில் ஒரே அமர்வில் ஏதாவது மூன்று பாடங்களில் சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தொழிலுரிமைத்துவமும்-சிறிய வியாபார முகாமைத்துவமும் என்ற சான்றிதழ் நிகழ்ச்சி திடத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
(ESBM)
|
அல்லது
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு அடிப்படை பாடநெறி ஒன்றினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அல்லது
பல்கலைக்கழக அவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுக்கு சமனான வேறு ஏதேனும் தகைமைகளை கொண்டிருத்தல் வேண்டும்.
(குறிப்பு :- இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ படிப்பில் டிப்ளோமா வரை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பவர்கள் நேரடியாக மூன்றாம் வருட முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்துக்குள் நுழையலாம்)
முகாமைத்துவ பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமாவுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்;கும் மேலதிக விபரங்களை பெற்று கொள்வதற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையத்தினை அணுகவும். மேலும் பின்வரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக இணையத்தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம்:- 03.03.2019 தொடக்கம் 24.04.2019 வரை
விண்ணப்பபடிவ கட்டணம் - 600/-
மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்இ
மன்னார் கற்கை நிலையம்இ
RDS கட்டிடம்/சிறிய குருமட வீதி-சாவற்கட்டு,மன்னார்
0232251999 /0775625352
மன்னாரில்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-முகாமைத்துவ இளமானிப்பட்டம்- டிப்ளோமா கற்கைநெறி
Reviewed by Author
on
March 07, 2019
Rating:

No comments:
Post a Comment