முதல் நாள் நிறைவு-விஞ்ஞான/கணித பாட கருத்தரங்கு-06/07/08 பங்குனி மாதம் 2019-படங்கள்
விஞ்ஞான/கணித பாட கருத்தரங்கு - 06/07/08 பங்குனி மாதம் 2019
மன்னார் துயர் துடைப்பு சங்கத்தினால் கல்வி திணைக்களத்தின் உதவியுடன் இக்கருத்தரங்கு வருடாவருடம் நடாத்தி வருகின்றோம். இவ்வருடம்
Help House London அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.
விஞ்ஞான/கணித பாடங்களில் ஒர் கருத்தரங்கு இதற்கு உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி. தயானந்தன் பொறுப்பாக உள்ளார். சிறப்பான வளவாளர்களை ஒழுங்குப்படுத்தியுள்ளார்.
அவர்கள் இதனை சிறப்பாக நடாத்தி மாணவர்கள் நல்ல பயன்பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். சென்ற முறை கூடுதலான பயிற்சி (Practical) சிறு சிறு குழுக்களாக வைத்தால் அதிக பலன் உண்டு என்று தெரிவித்து இருந்தீர்கள். இம்முறை இதை கவனத்தில் எடுக்கப்படும் என நினைக்கின்றேன்.
06-03-2019 புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இக்கருத்தரங்கு திருமதி.தயானந்தன் ஒழுங்குப்படுத்தியுள்ளார்.
07-03-2019 புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையிலும்
8ம் திகதி மன்.சித்திவிநாயகர் தேசிய பாடசாலையிலும் நடைபெறும் என திருமதி.தயானந்தன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் எங்களுடைய நன்றியைத்தெரிவித்தக்கொள்கின்றோம்.
அவதானமாக இக்கருத்தரங்கில் சொல்லப்படுவதை கேட்டு உள்வாங்கி
Practical பாடத்திலும் கவனமாக அவதானித்து நல்ல பயன்பெற உங்களையும், ஆசிரிய பெரும் மக்களையும்,வளவாளர்களையும் வாழ்த்துகின்றோம்.

முதல் நாள் நிறைவு-விஞ்ஞான/கணித பாட கருத்தரங்கு-06/07/08 பங்குனி மாதம் 2019-படங்கள்
Reviewed by Author
on
March 07, 2019
Rating:

No comments:
Post a Comment