7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு -
7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு 6 மாதங்கள் பரோல் கோரியும், தமிழக அரசின் பரிந்துரையை 6 மாதமாக ஆளுநர் பரிசீலிக்கவில்லை என்றும் அது குறித்து பரிசீலணை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றவாளிகளில் ஒருவரான நளினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 7 பேரின் விடுதலை குறித்த முடிவை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு -
Reviewed by Author
on
April 26, 2019
Rating:

No comments:
Post a Comment