இலங்கையின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு -
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மீட்பு முயற்சிகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் நாடு என்ற வகையில் இலங்கையும் இந்த உதவியை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் இலங்கைக்கு விசாரணையில் உதவும் செயற்பாடு, தற்காலிகமானதே. அத்துடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் அமெரிக்கா தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு -
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment