மன்னார்-கலைக்கிராமங்கள் உருவக்கும் நிகழ்ச்சி திட்டம்-படங்கள்
தேசிய ரீதியில் நாடு பூரகவும் உள்ள கலைஙர்களை தெரிவு செய்து
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச ரீதியில் மாவட்ட ரீதியில் கிராமங்கள் ரீதியில் கலைச்செயற்பாடுகளை முன்னொடுக்கும் கலைஞர்களை உள்ளடக்கி கலைக்கிராமம் உருவாக்கும் நோக்கில் தேவை உடைய கலைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் குறித்த நேர்முகத்தேர்வு இடம் பெற்றது.

Reviewed by Author
on
April 02, 2019
Rating:
Reviewed by Author
on
April 02, 2019
Rating:

No comments:
Post a Comment