அண்மைய செய்திகள்

recent
-

ஓட்டைப் போடாதீர்கள்! பிரபல நடிகர் பார்த்திபனின் அதிரடியான பேச்சு -


நடிகர் பார்த்திபன் தமிழில் சில குறிப்பிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் சொல்லக்கூடிய விசயங்கள் ஆழமானதாக இருக்கும். அதே வேளையில் சிந்திக்கும் படியாக இருக்கும்.

சினிமாவில் மட்டுமல்ல. சமூகத்தின் மீது அக்கறையோடு பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். டிவிட்டரில் அவரின் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். தேர்தலிலும் அவர் தன் எண்ணங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறிவருகிறார்.


R.Parthiban

 ஓட்டைப்  போடாதீர்கள்
ஓட்டைப்  போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப்  போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப்  போடாதீர்கள்


ஓட்டைப் போடாதீர்கள்! பிரபல நடிகர் பார்த்திபனின் அதிரடியான பேச்சு - Reviewed by Author on April 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.