மன்னார்- 20 மில்லியன் பெருமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்-
மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள கில்லறி வீதி அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளக வீதி அமைப்பதேற்கேன ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள்.
நேற்று மாலை 5.00 மணியளவிள் சாவற்கட்டு நகர சபை உறுப்பினர் தலைமையில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சாவற்காட்டு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நகரசபை உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வேலைத்திட்டமானது 1 மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

Reviewed by Author
on
May 20, 2019
Rating:

No comments:
Post a Comment