சொந்தமாக கதை எழுதி தயாரிக்கும் விஜய் சேதுபதி -
"நடிகர் விஜய் சேதுபதி என்றால் அவரது நடிப்பு மட்டுமே நமக்கு நினைவிற்கு வரும். அதை தாண்டி அவர் சினிமா தயாரிப்பு, கதை எழுதுவது என களமிறங்கிவிட்டார்.
அவர் தற்போது சொந்தமாக கதை எழுதி அதை தானே தயாரிக்கவுள்ளார். அந்த படத்திற்கு சென்னை பழனி மார்ஸ் என பெயரிட்டுள்ளனர். ஆரஞ்சு மிட்டாய் படத்தினை இயக்கிய பிஜு விஸ்வநாத் தான் இந்த படத்தினை இயக்குகிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22ம் தேதி வெளியாகிறது.
சொந்தமாக கதை எழுதி தயாரிக்கும் விஜய் சேதுபதி -
Reviewed by Author
on
May 19, 2019
Rating:

No comments:
Post a Comment