இலங்கை செஞ்சிலுவை சங்க அனர்த்த பதிலிறுப்பு குழு-பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக்த்துக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் நேற்று 10.05.2019 வீசிய கடும் சுழல் காற்றுனால் 22 நிரந்தர மற்றும் தற்காலிக வீடுகள் சேதமடைந்தன. இதில் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்ற இலங்கை செஞ்சிலுவை சங்க அனர்த்த பதிலிறுப்பு குழு, அனர்த்த முகாமைத்துவ பிரிவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அலுவலர்கள் ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பீடு செய்ததுடன் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் உடனடி நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவை சங்க அனர்த்த பதிலிறுப்பு குழு-பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு
Reviewed by Author
on
May 13, 2019
Rating:

No comments:
Post a Comment