தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்ட அடிக்கல் -
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் பணிப்பிற்கு இனங்க மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்ப்பட்ட சன்னார் கிராமத்தில் 24 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 12-5-2019 காலை 9:30 மணியலவில் வைபக ரீதியாக முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.
இதனை சாள்ஸ் நிர்மலநாதன்MP அவர்கள் மன்/ மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ மோகன்ராஸ் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செ.கேதீஸ்வரன் திட்டமிடல் பணிப்பாளர் கிராம சேவையாளர் அரச உத்தியோகத்தர்கள் மதகுருமார்கள் நாட்டிவைத்தார்கள் இதில் பயனாளிகள் பலர் இதில் கலந்து கொண்டார்கள் .
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்ட அடிக்கல் -
Reviewed by Author
on
May 13, 2019
Rating:

No comments:
Post a Comment