யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது! -
">யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார்.
தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதாக சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது! -
Reviewed by Author
on
May 06, 2019
Rating:

No comments:
Post a Comment