நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா -
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித செயற்பாடுகளுக்கு பின்னால் எமது அரசியல்வாதிகளும் உள்ளனர் என்ற விடயம் தற்போது வலு பெற்றுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அவ்வாறான ஒரு அசம்பாவிதம் எமது நாட்டில் ஏற்பட்டுவிட கூடாது எனவும் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா -
Reviewed by Author
on
May 10, 2019
Rating:

No comments:
Post a Comment