கிளிநொச்சி- புகையிரத கடவையில் விபத்து 04 இராணுவ வீரர்கள் பலி....
கிளிநொச்சி பாரதிபுரம் காளி கோவிலடி புகையிரத கடவையில் இன்று மதியம்1.45 மணியளவில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் இறந்துள்ளதோடு,மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் ஒருவர் இறந்துள்ளார் மற்றொருவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் இதற்கு முன்னரும்இரண்டு விபத்துக்களில் மூவர் இறந்துள்ளனர். அதில் ஒருவர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒருவர் இறந்துள்ளார் மற்றொருவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் இதற்கு முன்னரும்இரண்டு விபத்துக்களில் மூவர் இறந்துள்ளனர். அதில் ஒருவர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி- புகையிரத கடவையில் விபத்து 04 இராணுவ வீரர்கள் பலி....
Reviewed by Author
on
June 25, 2019
Rating:

No comments:
Post a Comment