மாணவர்களுக்கு போதைவஸ்த்து மற்றும் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு செயலமர்வு...
மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச ரொற்றி கழகம் பிராந்திய 32/20 கொழும்பு பிக்சிற்றி கழகம் மற்றும் சர்வதேச சங்க சமாயம் நடாத்துகின்ற நிகழச்சித்திட்டத்தின் 15வது நிகழ்ச்சியாக 13-06-2019 இன்று நடைபெற்றது.
நிகழ்வினை சங்க கழக பிராந்திய இணைச்செயலாளர் எஸ் இராமச்சந்திரன் அவர்கள் தலைமைதாங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே பிரட்லி அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது மாணவர்களே உங்களால் முடியும் இதனை கட்டுப்படுத்த எவாராயின் கவிதை கட்டுரை மூலமாக ஊடங்கள் வாயிலாக உங்கள் வீட்டிறகு உங்கள் சமூதாயத்திற்கு உங்கள் மாவட்டத்திற்கு உங்கள் நாட்டிற்கு இவ்வாறு தெரிவிக்கலாம். என கூறினார் அதனை தொடர்ந்து இது சம்பந்தமான விடயங்களை ரொற்றிகழக இணைச்செயலாளர் திரு அரவிந்தன் மன்னார் நகர முதல்வர் ஆகியோர் உரைகளை ஆற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது கண்பார்வை குறைந்தவர்களுக்கு 100 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
நிகழ்வினை சங்க கழக பிராந்திய இணைச்செயலாளர் எஸ் இராமச்சந்திரன் அவர்கள் தலைமைதாங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே பிரட்லி அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது மாணவர்களே உங்களால் முடியும் இதனை கட்டுப்படுத்த எவாராயின் கவிதை கட்டுரை மூலமாக ஊடங்கள் வாயிலாக உங்கள் வீட்டிறகு உங்கள் சமூதாயத்திற்கு உங்கள் மாவட்டத்திற்கு உங்கள் நாட்டிற்கு இவ்வாறு தெரிவிக்கலாம். என கூறினார் அதனை தொடர்ந்து இது சம்பந்தமான விடயங்களை ரொற்றிகழக இணைச்செயலாளர் திரு அரவிந்தன் மன்னார் நகர முதல்வர் ஆகியோர் உரைகளை ஆற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது கண்பார்வை குறைந்தவர்களுக்கு 100 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு போதைவஸ்த்து மற்றும் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு செயலமர்வு...
Reviewed by Admin
on
June 13, 2019
Rating:

No comments:
Post a Comment