முசலியில் இருவர்கிடையில் மோதல் - வைத்தியசாலையில் அனுமதி .
முசலி பிரதேச செயலகப்பிரிவில் சிலாவத்துறை சவேரியார் புரம் பகுதியில் நேற்று இரவுஎட்டு மணியலவில் இருவர்கிடையில் வாய்தர்க்கம் கைகலப்பாக மாரியுள்ளது இருவரும் தலைகவசத்தால் அடிபிடிபட்டு சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மன்னார் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதன்போது விவேகன் லகசன் இருவருமே சம்பவத்துடன் தொடர்பு பட்டு இருப்பவர்கள் என்பதோடே இது தொடர்பான விசாரணைகளை சிலாவத்துறை போலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முசலியில்
முசலியில் இருவர்கிடையில் மோதல் - வைத்தியசாலையில் அனுமதி .
Reviewed by Admin
on
June 16, 2019
Rating:

No comments:
Post a Comment