கடல் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம் - தலைமன்னாரில் சோகம்
.இன்று 16/06 /2019 தலைமன்னார் கடலுக்கு மாணவர்கள் சிலர் குளிக்க சென்று நீந்தி விளையாடிய போது சென்.லோரன்ஸ் பாடசாலையில் பொ.த.க சாதாரண தரம் கல்வி கற்க்கும் 17 வயதுடைய இளங்குமரன் பிராங்கிலின் எனும் மாணவன் வேகு நேரமாக நீரில் மூல்கி வராததால் அச்சமுற்ற மாணவர் கடற்தொழிலாளிகளின் உதவியுடன் தேடிய போது இவ் மாணவன் இறந்தது தெரிய வந்துள்ளது இவரது உடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்திய பரிசோதனையின் பின்னர் உறனவினரிடம் கையளிக்கப்படும் என்பது குறிப்படத்தக்கது.
கடல் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம் - தலைமன்னாரில் சோகம்
Reviewed by Admin
on
June 16, 2019
Rating:

No comments:
Post a Comment