மன்னார் தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு விபரம்
தொழில் நுட்பக்கல்லூரி மன்னார்
கற்கை நெறியும் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும்
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்
கட்டட நிர்மான ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் மன்னார் மாவட்டத்தில் பாரிய கட்டுமான பணி ஒன்று நடைபெற ஏற்பாடாகி உள்ள காரணத்தினால் கீழ்வரும் பாடநெறிகளைக் கற்ற மற்றும் வேலைத்தள பயிற்சிகளை நிறைவு செய்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது தகுதியுடையவர்கள் தங்களது சுயவிபரக் கோவையை அதிபர், தொழில் நுட்பக்கல்லூரி, பன்னைவெட்டுவான், மடு வீதி, மன்னார் என்னும் முகவரிக்கோ அல்லது tcmannar@gmail.com என்னும் மின்அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கமுடியும்
கற்கை நெறியும் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும்
Civil - 52
Elec - 16
Mech - 06
Work supervisor - 46
AQS - 38
மேலதிக தொடர்புகளுக்கு 0233238532
மன்னார் தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு விபரம்
Reviewed by Admin
on
June 15, 2019
Rating:

No comments:
Post a Comment