கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிற்கு புதிய ஆளுனர்கள் நியமனம் தீவிரம்? -
பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படுவதற்கான கலந்துரையாடல்கள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கிழக்கு ஆளுனராக சு.கவின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் நியமிக்கப் பட வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிற்கு புதிய ஆளுனர்கள் நியமனம் தீவிரம்? -
Reviewed by Author
on
June 03, 2019
Rating:

No comments:
Post a Comment