விரைவில் மதுரையில் மாநாடு! பரபரப்பாக்கிய விஜய் போஸ்டர் -
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் 63 படத்தில் நடித்து வருகிறார். அவரின் 65 வது படம் வரை யாரெல்லாம இயக்கப்போகிறார்கள் தற்போது பேச்சு அடிபடுகிறது.
அதே வேளையில் இது விஜய்யின் மாதன் என ஜூன் 1 ம் தேதியான நேற்று முதலே ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளுக்காக கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் மதுரையில் உள்ள ரசிகர்கள் விரைவில் இருக்குமா மதுரையில் முதல் மாநாடு, காத்திருக்கிறது ஒட்டு மொத்த தமிழ்நாடு என போஸ்டர் அடித்து ஒட்டி விஜய் மீதான அரசியல் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.
சினிமாவுக்கும், அரசியலுக்கு மதுரை ஒரு முக்கியமான களம் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது.
விரைவில் மதுரையில் மாநாடு! பரபரப்பாக்கிய விஜய் போஸ்டர் -
Reviewed by Author
on
June 03, 2019
Rating:

No comments:
Post a Comment